நாள் 2175
வாக்கெடுப்பு என்பது பூர்வீக தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமையாகும் இன்று உலகத்தை வாக்கெடுப்புக்கு அழைக்காமல் கரிநாள் என்று சொல்லி பயனில்லை இன்று 2175வது நாள், காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டறியவும் எதிர்காலத்தில் தமிழர்களை காப்பாற்றவும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய
13 வருடங்களாக மகனைத் தேடிய தாய்க்கு இரங்கல்
சிறீலங்கா அரச படைகள் மற்றும் அதன் துணை ஆயுதக்குழுக்களின் கூட்டு முயற்சியால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்து, உண்மையைக் கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வேண்டி நின்ற தாயார் ஒருவர் நோய் காரணமாக வவுனியாவில் சாவடைந்துள்ளார்.