Today marks Day 2477 of our rotational fasting, calling on the United States, the European Union and India to help find our missing children.
காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிடம் உதவி கேட்கும் நமது தொடர்ச்சியான சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தின் 2477 வது நாள் இன்று
Mothers of Missing Tamils' Booth, located at A9 Road (Kandy Road), Vavuniya, Sri Lanka
A9 வீதி (கண்டிவீதி) வவுனியாவில் உள்ள காணாலாக்கப்பட்ட தாய்மார்களின் போராட்டப் பந்தல்