நாள் 1315
இன்று தியாகி திலீபன் நினைவு நாள் வவுனியாவில் நடைபெற்றது
தியாகி திலீபன் நினைவு நாள் வவுனியாவில் நடைபெற்றது
இன்று காணாமல் ஆக்கப்படட பிள்ளைகளின் பெற்றோர், அவர்களின் தொடர் போராட்ட இடத்தில், மலர் தூபி தீபம் ஏற்றி அஞ்சலி செய்து தியாகி திலீபனின் ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூர்ந்தனர்.
புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.