Mothers of Missing Tamils

Today: Day 2953, Our Struggle Continues

 
நாள் 2616

நாள் 2616

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளுக்கான தாய்மார்கள் என்ற வகையில், அன்னை பூபதியின் துணிச்சலுக்காகவும், அர்ப்பணிப்புக்காகவும், நமது நோக்கத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் அன்னை பூபதியை இன்று அவரது 36வது ஆண்டு நினைவு நாளைக் நினைவேந்துகின்றோம். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால
நாள் 2120

நாள் 2120

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமெரிக்கா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கையுடன் பேச வேண்டாம். இந்த மனித உரிமைகள் நாளில், நமது கோசம்: அனைவருக்கும் கண்ணியம், சுதந்திரம் மற்றும் நீதி வேண்டும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1948 இல்