
December 19, 2022
நாள் 2126
யுத்தம் முடிவடைந்த காலத்தில் தமிழர்களை கொல்ல சிங்களவர்களுக்கு சம்பந்தன் அனுமதி கொடுத்தாரா? சம்பந்தன் போர் குற்றவாளியா? காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை
நாள் 2100
காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2100வது நாள் இன்று. இளவரசர் விஜன் தம்பபாணிக்கு வருவதற்கு முன்பே