நாள் 2543
தமிழர் இறையாண்மைக்கும் பொருளாதாரத்திற்கும் சுவிஸ் உதவி தேவை காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டம் இன்று 2578 நாளாகும். வவுனியா