செய்தியாளர்கள் சந்திப்பு

07-05-2019 அன்று யாழ் ஊடக மையத்தில் செய்தியாளர் சந்திப்பில் தமிழர்களின் இன்றைய அவலநிலைக்கு கூட்டமைப்பினரே பொறுப்பு என்றும், பல்கலைக்கழக மாணவ தலைவர்கள் கைதுக்கும்,அவசரகால சட்டம்,மற்றும் தமிழர்கள் இனவழிப்பு,தமிழர்களின் நீதிக்கான போராட்டங்கள் அனைத்துக்கும்.அரசியல் சாசனத்தில் முதலாவது சரத்தில் ஊடக,சுதந்திரத்துக்கு முதலிடம் வழங்கியுள்ள அமெரிக்காவால் தான் தமிழர்களுக்கான நிரந்தரமா,சுதந்திரமான,பாதுகாப்பான தீர்வை பெற்றுத்தர முடியும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன் ராஜ்குமார் தெரிவித்தார்.அதன் முழு காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது!