நாள் 1376
வவுனியாவில், இன்று கார்த்திகை 26 காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இன்று கார்த்திகை 26 காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
ஒவ்வொன்றும் 3000/ரூபா பெறுமதியான 64 உலர் உணவுப்பொதிகள்.
64 காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
வவுனியாவில் தொடர் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் 1378வது நாளாக போராடும் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டது.
புலம்பெயர் தமிழர்களுக்கு நன்றியை தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்து கொள்கிறோம்