Mothers of Missing Tamils

Today: Day 3467, Our Struggle Continues

 
நாள் 2064

நாள் 2064

ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில், தமிழர்களுக்கு நன்மை பயக்கும் இரண்டு முக்கியமான பரிந்துரைகள் உள்ளன காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை